மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி சூளேஸ்வரனபட்டி பேரூராட்சி 13 வார்டு பிருந்தாவனம் கார்டனில் உள்ள குடியிருப்பு மக்கள் பயன் பெறும் வகையில் ரூபாய் 2 லட்சம் மதிப்பில் போர்வெல் (ஆழ்துளை கிணறு) போட்டு பணிகள் ஆரம்பிக்க பூஜை பேரூராட்சி தலைவர் (முன்னாள்) சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் சேது, பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயமணி சேது, கவுன்சிலர் செல்வக்குமார், வனிதா ஜெயபால், சண்முகம் குமுதவள்ளி, மற்றும் திமுக நிர்வாகிகள் காமாட்சி உட்பட நிர்வாகிகள் பிருந்தாவனம் கார்டன் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment