மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட  429 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1612.166 கிலோ கிராம் கஞ்சா போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்  சசிமோகன மற்றும்  போதை பொருள் அழிப்பு குழு முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முழுவதும் நீதிமன்ற உத்தரவின்படி செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் அழிக்கப்பட்டது

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்