மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் நடைபெற்ற 30'க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபாடிப் போட்டியில் கோவை, அக்க்ஷயா கலை அறிவியல் கல்லூரி அணி மூன்றாம் இடம் பெற்று பரிசு கோப்பையை வென்றது.பரிசு பெற்ற மாணவிகளை கல்லூரி நிர்வாகித்தினர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பாராட்டினர்.
Comments
Post a Comment