மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி சூளேஸ்வரம்பட்டி பேரூராட்சியில் இந்து முண்னணி சார்பில் காஷ்மீர் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக்கொன்றதைக் கண்டித்தும் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவா என்கிற கிருஷ்ணன் தலைமை வகித்தார் கோட்டத்தின் உடைய செயலாளர் T.பாலச்சந்தர் உரையாற்றினார் நிகழ்ச்சியில் மற்றும் வால்பாறை சேகர் ஆனைமலை ராஜேஷ் மேலும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Comments
Post a Comment