மக்கள் வெளிச்சம் நாளிதழ்
* கோவையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் K. விக்னேஷ் நீண்ட காலமாக மக்களுக்கு பிரச்னையாக இருக்கும் வெள்ளலூர் குப்பை கிடங்கை இடம் மாற்ற கோரி மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் மனு அளித்தார் உடன் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.
Comments
Post a Comment