மக்கள் வெளிச்சம் நாளிதழ்

அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் 




அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் மகா.இராமகிருஷ்ணன் கோவை மாவட்ட தலைவராக நெகமம் ப.கனகராஜ், மாவட்ட செயலாளராக கருமாபுரம் ம.ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளராக சின்ன நெகமம் ப.காமராஜ், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் இயக்கப் பணிகள் கண்காணிப்பு குழு செயலாளராக ஜோத்தம்பட்டி கி.மாசிலாமணி, மாவட்ட துணை செயலாளராக பெரியகளந்தை ம.ராஜ்கண்ணு, மாவட்ட இளைஞரணி செயலாளராக சீலக்காம்பட்டி வே.தம்பு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக கோமங்கலம் புதூர் தே.விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இடையர் பாளையம் நா.சண்முகம், மாவட்ட மகளிரணி செயலாளராக ஓரக்களியூர் ஜெகதாம்பிகை (எ) ஜோதி, மாவட்ட மகளிரணி துணை செயலாளராக தொண்டாமுத்தூர் க.குமாரி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளராக சின்னேரிபாளையம் மா.செல்வக்குமார், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய துணை செயலாளராக கொண்டேகவுண்டன் பாளையம் தி.அருளானந்தம் ஆகியோர்களை புதிய நிர்வாகிகளை நியமித்தார் புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்