மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, மற்றும் பழையூர் ஊராட்சியில் புதிய சாலை மேம்பாடு பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அருகில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கா. ஈஸ்வர சாமி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜெகநாதன் மற்றும் பலர் உடனிந்தனர்.
Comments
Post a Comment