மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையின் சார்பில் பொள்ளாச்சி சுப்பிரமணியசுவாமி கோயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் பிறந்த நாள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோயிலில் 200 பேருக்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது இதில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை மாவட்ட தலைவர் கராத்தே டாக்டர் எஸ் பஞ்சலிங்கம்  தலைமையில் ஓபிசி மாநில செயலாளர்  ரவிக்குமார் முன்னிலையில்  ஆனைமலை கிழக்கு வட்டாரத் தலைவர் வள்ளிநாயகம்  வரவேற்றார் மாவட்ட துணை தலைவர்கள் கலாவதி மகேஸ்வரன்  பொள்ளாச்சி எட்டாவது வார்டு தலைவர் கிருஷ்ண பிரசாந்த், ரவி சேகர் மாவட்ட துணை தலைவர் உட்பட காங்கிரஸ் மனித உரிமை கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையினர் சிறப்பாக செய்திருந்தனர் மேலும் தொடர்ச்சியாக ஏழை எளியோருக்கு  கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில்  குறிச்சி நகரத் தலைவர் ரங்கராஜன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  ஏழை எளியோருக்கு உணவு வழங்கினர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்