மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வால்பாறையில் சிறுத்தை தாக்கி 6 வயது குழந்தை பலி 




கோவை மாவட்டம் வால்பாறை அடுத்து உள்ள கருமலை குரூப் அருகிலுள்ள ஊசிமலை மட்டம் பகுதியில் இன்று  வட மாநில தொழிலாளிகள் குடியிருந்து வருகின்றனர்.  குடியிருப்பு அருகில் வடமாநில தொழிலாளியின் ஆறு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அருகில்  தேயிலை செடியில் பதுங்கிய  சிறுத்தை மூன்று வயது குழந்தையை தாக்கியதில்  . சிறுமி உயிர் இழப்பு இதனைத் தொடர்ந்து  தொழிலாளர்கள்   சத்தம் கேட்டு காட்டுப் தேயிலை காட்டுப் பகுதியில் குழந்தையை கரும்பாலம் அருகில் போட்டு சென்றுள்ளது உடனே  குழந்தையை மீட்கப்பட்டு வால்பாறை அரசு பொது மருத்துவமனையில் உடல் கூறுவது ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர் உடன் வனத்துறை மற்றும் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார்  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து உள்ளார் இதனைத் தொடர்ந்து வால்பாறை பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்