மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை .அலுவலகமான அம்பேத்கர் திடலில் ஓராண்டுக்கான செயல் அறிக்கையினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், தொல்.திருமாவளவனிடம் விசிக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் த.சதீஸ்குமார்
ஒப்படைத்தார்
முதன்மைச் செயலாளர்
துணைப் பொதுச் செயலாளர்கள் கனியமுதன் , வன்னியரசு ,
மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment