மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி தாலூகா சூளேஸ்வரம்பட்டி நகரில் இந்து சாம்ராஜ்ய தின விழா நகரத் தலைவர் சிவா   தலைமையில் 10 இடங்களில் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது இந்த விழாவிற்கு கோவை கோட்டச் செயலாளர்  T.பாலச்சந்திரன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார் உடன் நகர பொறுப்பாளர்கள் கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்