மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறையில் பருவமழை அதிகரிப்பு.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது வால்பாறையில் உள்ள சோலையார் அணை பிர்லா ஃபால்ஸ் காட்டாற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் சோலையார் அணையில் 70 அடி கொள்ளளவை எட்டியுள்ளது சோலையார் நீர்த்தேக்கம் அதிகரித்து வருகிறது . பருவ மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது
நிருபர் வால்பாறை ஐயப்பன்
Comments
Post a Comment