மக்கள் வெளிச்சம் நாளிதழ்

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர்" அருள்மிகு ஸ்ரீ  பத்திரகாளியம்மன் ஆலயம் " இராஜ கோபுர ஜூர்ணோதாரண அஷ்ட்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது, இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.நிர்வாகிகள் ப.மணிவண்ணன், ஆர்.சீனிவாசன், கு.சீனிவாசன், அறங்காவலர் குழு கே.ராஜேந்திரன், ச.சிவக்குமார், கு.பெரியசாமி ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்