மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களை 10 பேருந்துகள், 5 லாரிகளில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் சென்னைக்கு அனுப்பி வைத்தார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்
Comments
Post a Comment