மக்கள் வெளிச்சம் நாளிதழ்
சூலூரில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்திய இருவர் கைது வேன் பறிமுதல்
கோவை நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டருந்த போது சந்தேகத்திற்கிமாக வந்த 407 வேனை (TN47 M 1744) நிறுத்தி சோதனையிட்ட தடைசெய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் குட்கா விற்பனை செய்வதற்காக மைசூரில் இருந்து வாங்கி வந்தது தெரிய வந்தது உடனே வேனை பறிமுதல் செய்த போலீசார் கோவை குன்னத்தூர் கோவில்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் ஓட்டுநர் முத்துக்குமார் (45), ஈரோடு சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி செட்டியார் மகன் ஓட்டுநர் ராஜன் (47) ஆகிய இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர்.
Comments
Post a Comment