மக்கள் வெளிச்சம் நாளிதழ்

தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்திலிருந்து கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையின்  மாவட்ட தலைவர் கராத்தே டாக்டர் எஸ் பஞ்சலிங்கம்  பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரை கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து சட்டமன்ற பொறுப்பாளர்களாக  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் எம் பி, தெலுங்கானா மாநிலத்தினுடைய பொறுப்பாளர் மாணிக் தாகூர் ஆகியோர் நியமனம் செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்