மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி விபத்தில் இறந்தவர் உடல் உறுப்பு தானம் 




 
பொள்ளாச்சி உடுமலை ரோடு KV நகரைச் சேர்ந்த சென்னிமலை கவுண்டர் மகன் குழந்தைவேலு(77) கடந்த 22.11.2023  ஆம் தேதி மாலை 19.00 மணியளவில்  பொள்ளாச்சி To உடுமலை ரோட்டில் தொழிற்பேட்டை ஆர்ச் முன்பாக  சாலையை கடக்க முயன்ற பொழுது அடையாளம் தெரியாத இரு சக்கரம் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை  மூளை சாவு ஏற்பட்டு இறந்து விட்டார், இறந்தவர்களின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர் இறந்தவரின் உடலை நேற்று காலை 09.00 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அரசு மரியாதையுடன் உடலை உறவினர் வசம் ஒப்படைத்தனர். மோதி விபத்து ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை  மூளை சாவு ஏற்பட்டு இறந்து விட்டார், இறந்தவர்களின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர் இறந்தவரின் உடலை இன்று காலை 09.00 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அரசு மரியாதையுடன் உடலை உறவினர் வசம் ஒப்படைத்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்