மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரியில் இருசக்கர வாகனம் மோதி விபத்து

ஒருவர் பலி ஒருவர் படுகாயம் 



 மதுரை வண்டியூர் ஆளவந்தான் காந்தி நகர் பகுதியை சேர்ந்த  சிவில் இன்ஜினியர் சரவணன் (22) த/பெ பாலமுருகன் மற்றும் கொத்தனார் விக்னேஷ்(22)  த/பெ ஆதீஸ்வரன்  ஆகியோர் மதுரையில் இருந்து நேற்று காலை வால்பாறை அதிரப்பள்ளிக்கு சுற்றுலா சென்று  சாலக்குடி வழியாக கேரளா மாநிலம் சென்று பின்னர் மதுரை செல்வதற்காக TN  59 CQ 4482 KTM என்ற இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது பொள்ளாச்சி கோபாலபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி முன்பு நின்று கொண்டிருந்த KL  55 V3291 TATA ALTRA என்ற லாரியின் மீது மோதியதில் காயம் ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சரவணன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதார் விக்னேஷ்க்கு  காயங்கள் ஏற்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மேற்படி சம்பவம் தொடர்பாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்  லோகேஸ்வரி  விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்