மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
5 11 2023, 18 11 2023, 19 11 2023 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் புதிய வாக்காளர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளில் வாக்குச்சாவடிகள் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றுவது மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பதவி காலங்களும் முடிவற்ற நிலையில் விரைவில் கூட்டுறவு சங்கங்களில் தேர்தல் நடைபெற உள்ளது அதனை கருத்தில் கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் சேர்க்கை பணிகளை விரைவாக நடத்திட கோவை தெற்கு மாவட்ட அனைத்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பொறுப்புகளையும் நாம் கைப்பற்றிட வேண்டும் வருகின்ற 14
ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கோவை தெற்கு மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் மகளிர் அணியினர் கலந்து கொள்வது காங்கேயம் படியூரில் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும் வெற்றியடைய உழைத்து நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதோடு பூத் கமிட்டி உறுப்பினர்கள் சரி பார்க்கும் பணிகளில் விரைந்து முடிக்க மாவட்ட செயலாளர்களுடன் ஒப்படைப்பது விவசாயத்தை பெருமளவு நம்பியிருக்கும் கோவை மாவட்ட பகுதிகளில் இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால் விவசாயம் பெருமளவு பாதித்துள்ளது ஆகவே கோவை மாவட்டத்தில் வரட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு உரிமைத்தொகைகிடைத்திட வழி செய்திட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் மாவட்ட துணைச் செயலாளர் சுவாமிநாதன் பொன்னுசாமி கனிமொழி மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்திரன் அமுத பாரதி மற்றும் கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகரத்தில் ஒன்றிய பேரூர் செயலாளர்கள் நிர்வாகிகள் தெற்கு மாவட்டம் சார்பாக கலந்து கொண்டனர்
Comments
Post a Comment