மக்கள் வெளிச்சம் நாளிதழ்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட சுற்றுலா பேருந்து விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்லம்மாள் (70), முப்பிடதாயி (65) ஆகியோருக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  முதல்வர் பொது நிவாரண நிதியதவியாக தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி  மாநகராட்சி ஆணையாளர் (பொ) செல்வ சுரபி, மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், அரசு கல்லூரி முதல்வர் மரு.நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்