மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் பரமஹம்ச ஆச்சார்யா உருவ பொம்மை மேம்பாலத்தில் தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்கள்



சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சனாதானம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசி இருந்தார்
இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா எனும் சாமியார் உதயநிதியின் தலைக்கு 10 கோடி அறிவித்தார் 
தி மு க வினர் சாமியாரின் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமியார் மீது போலீஸ் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் சாமியாரின் உருவப்பொம்மையை நள்ளிரவில் யாரோ தூக்கில் தொங்க விட்டு சென்றுவிட்டனர்  அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்