மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விடுபட்ட நபர்களுக்கு விண்ணப்ப நிலை அறிய தொடர்பு எண்கள் 

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி அறிவிப்பு 



 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து இரண்டு கட்டங்களாகவும், விடுபட்ட நபர்களுக்கு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு மாநிலம் முழுவதிலும் 15.09.2023 முதல் இத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உரிமைத் தொகை வழங்கப்பட்டது. தமிழக முதல்வரால் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், கோவை  மாவட்டத்தில் கற்பகம் உயர் கல்வி கழக கூட்டரங்கில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. கோவை  மாவட்டத்தில் நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பம் செய்த மகளிர் அவர்களது விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ள ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கீழ்க்காணுமாறு பிரத்யேக தொலைபேசி எண்ணுடன் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண், விண்ணப்பத்திற்கு தாக்கல் செய்த அலைபேசி எண் ஆகியவற்றுடன் நேரில் சென்றோ அல்லது பிரத்யேசு எண்ணை தொடர்பு கொண்டோ தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை இ சேவை மையம் மூலமாக நிராகரிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியருக்கு மேல் முறையீடு செய்து கொள்ளலாம். மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குன் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியருக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகம், அலுவலர் பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் பதவிகளின் விபரம் பின்வருமாறு 
1. மாவட்டஆட்சியர் அலுவலகம், கோவை 
ராமலட்சுமி
தலைமை உதவியாளர்
9047944155
கணேஷ் ராதாகிருஷ்ணான் முதுநிலை வருவாய் ஆய்வாளர் வசந்தி
முதுநிலை வருவாய் ஆய்வாளர்
முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி
இளநிலை வருவாய் ஆய்வாளர் பிரேமா
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
பிரியதர்ஷினி
சமுதாய ஒருங்கிணைப்பாளர் சமுதாய ஒருங்கிணைப்பாளர்
புஷ்பலதா சௌமியா சமுதாய ஒருங்கிணைப்பாளர்
சித்ரா
சமுதாய ஒருங்கிணைப்பாளர் 
2. சார் ஆட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி
அரசகுமார் சார் ஆட்சியரின் நே.மு.உ.
8903929890
ஹபீப்ரஹ்மான்
முதுநிலை வருவாய் ஆய்வாளர் மஹாதேவன் சமுதாய ஒருங்கிணைப்பாளர் பெனாசீர் சமுதாய ஒருங்கிணைப்பாளர்  
3. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கோவை (தெற்கு)
வருவாய் கோட்டாட்சியரின்
நே.மு.உ. முதுநிலை வருவாய் ஆய்வாளர்
மெர்லின் நிமா
9442074812
முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஷாஜகான்
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
சௌந்தர்யா
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
 கோகிலா
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
 ராதகிருஷ்ணன்
 4. கோட்டாட்சியர் அலுவலகம், கோவை  (வடக்கு)
வருவாய்  கோட்டாட்சியரின் நே.மு.உ ஸ்ரீ தேவி
பூவரசி  சமுதாய ஒருங்கிணைப்பாளர்
வெண்ணிலாசமுதாய ஒருங்கிணைப்பாளர்
சுமதி 
5. ஆனைமலை
அனுசுயா
தலைமை இடத்து துணை வட்டாட்சியர்
8807977531
 நந்தகுமார் முதுநிலை வருவாய் ஆய்வாளர்
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
அம்பிகாவதி  சமுதாய ஒருங்கிணைப்பாளர்
கீதா சமுதாய ஒருங்கிணைப்பாளர் சமுதாய ஒருங்கிணைப்பாளர்
சொக்கனாச்சி

6. அன்னூர் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ஜெயபாரதி
8838718323. முதுநிலை வருவாய் ஆய்வாளர் அருணாசலம்
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
வனிதா சமுதாய ஒருங்கிணைப்பாளர்
சங்கீதா சமுதாய ஒருங்கிணைப்பாளர் பிரபாவதி 
7. கோயம்புத்தூர் (வடக்கு)
தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன்
9087144755
முதுநிலை வருவாய் ஆய்வாளர் சசிகுமார்
சமுதாய ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி  வட்டார ஒருங்கிணைப்பாளர்
பத்மா வட்டார ஒருங்கிணைப்பாளர்
அஜிதா  வட்டார ஒருங்கிணைப்பாளர்
கவிதா
8. கோயம்புத்தூர் (தெற்கு)  தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தேவி முதுநிலை வருவாய் ஆய்வாளர் 
சங்கீதா சமுதாய ஒருங்கிணைப்பாளர்
திவ்யாதேவி சமுதாய ஒருங்கிணைப்பாளர்
பிரேமலதாசமுதாய ஒருங்கிணைப்பாளர்
கண்ணியம்மாள்சமுதாய ஒருங்கிணைப்பாளர்
கவிதாசமுதாய ஒருங்கிணைப்பாளர்
ஜெயந்தி

9. கிணத்துக்கடவு தலைமை இடத்து துணை வட்டாட்சியர்
செல்லத்துரை
8903497940  
முதுநிலை வருவாய் ஆய்வாளர் மகேஷ்குமார்
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
ராதா, சமுதாய ஒருங்கிணைப்பாளர்லோகமகேஸ்வரி,
சமுதாய ஒருங்கிணைப்பாளர் 
T.பவித்ரா, சமுதாய ஒருங்கிணைப்பாளர்
சந்தியா,  சமுதாய ஒருங்கிணைப்பாளர் G.பவித்ரா
10. மதுக்கரை தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ராமராஜ்
9042267589
முதுநிலை வருவாய் ஆய்வாளர்
ஹாரிஷ், சமுதாய ஒருங்கிணைப்பாளர்
தங்கேஷ்வரி, சமுதாய ஒருங்கிணைப்பாளர்
கலைவாணி
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
கலையரசி, சமுதாய ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, சமுதாய ஒருங்கிணைப்பாளர்
இருதயமேரி
11.  மேட்டுப்பாளையம்
தலைமை இடத்து துணை வட்டாட்சியர்
ஜெயந்தி 9043518625
இளநிலை வருவாய் ஆய்வாளர் குணசேகரன்
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
சுஜிதா
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
சூர்யா
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
| முத்துலட்சுமி வீரம்மாள்
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
சிந்தாமணி
12. பேரூர் 
தலைமை இடத்து துணை வட்டாட்சியர்
கணேஷ்பிரபு
8870986906
முதுநிலை வருவாய் ஆய்வாளர்
சோலை, வட்டார மேலாளர் 
யமுனாராணி
வட்டார மேலாளர் 
தீபா
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
கிருத்திகா
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
அம்சவேணி
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
வடிவு
13. பொள்ளாச்சி
தலைமை இடத்து துணை வட்டாட்சியர்
சுப்ரியா
8870396625
முதுநிலை வருவாய் ஆய்வாளர்
நாகினி ஸ்ரீ
வட்டார ஒருங்கிணைப்பாளர்
தாரா
வட்டார ஒருங்கிணைப்பாளர்
திவ்யா
வட்டார ஒருங்கிணைப்பாளர்
சக்கரையம்மாள்
வட்டார மேலாளர்
ஜோஸ்லின் செல்வ விஜிதா 
வட்டார மேலாளர்
முருகள்
14. சூலுார்
மோகனப்பிரியா
தலைமை இடத்து துணை வட்டாட்சியர்
9003496085
தண்டபாணி 
இளநிலை வருவாய் ஆய்வாளர்
வட்டார ஒருங்கிணைப்பாளர்
இந்துஸ்ரீ
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
ஜானகியம்மாள்
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
வித்யாபிரபா
வட்டார மேலாளர்
அஞ்சுகம் வட்டார ஒருங்கிணைப்பாளர்வேல்முருகன்
15.வால்பாறை
தலைமை இடத்து துணை வட்டாட்சியர்
முருகராஜ்
9486211953
முதுநிலைவருவாய் ஆய்வாளர்
நாகராஜ்
சமுதாய ஒருங்கிணைப்பாளர்
ராதா

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்