மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழாகோவை:-ஆக-04 கோவை மாவட்டம் கதிரி மில்ஸ் மேல்நிலை பள்ளியில் தமிழக முதல் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க  கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்புக்கு இணங்க  விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் மாணவ மாணவிகளுக்கு   பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் .பி.எஸ. செல்வராஜ்  மிதிவண்டி வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார்  விழாவில் கதிரி மில்ஸ் மேல்நிலை பள்ளி செயலர், பள்ளி தலைமை ஆசிரியர் மன்ற உறுப்பினர் குணசேகரன்  செளந்தர்வடிவு, ரங்கசாமி, சண்முகம், மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
                      நிருபர் சூலூர் சேகர் 

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்