மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வாகன ஏலம் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 



கோவை  இஸ்மாயில்‌ இராவுத்தர்‌ வீதி, யூனியன்‌ ஸ்கூல்‌ ரோடு, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில்‌ உள்ள கால்நடை பெருக்கம்‌ (ம) தீவன அபிவிருத்தி, துணை இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ கீழ்க்கண்ட வாகனம்‌ 28.08.2023 அன்று பிற்பகல்‌ 3.00 மணியளவில்‌ பொதுமக்கள்‌ முன்னிலையில்‌ பகிரங்க  ஏலம்‌ விடப்பரும்‌ என தெரிவிக்கப்படுகிறது.
வ.எண் வாகன எண்/
வாகன விவரம் வாகன மாதிரி(Modal) அரசு நிர்ணயித்து உள்ள ஏலதொகை
(1) Force Traveller
TN 21 G 0858 2012 1.50.000 /-
1. ஏலத்தில்‌ கலந்து கொள்பவர்கள்‌ அரசு நிர்ணமித்துள்ள தொகையில்‌ 10%
முன்பிணைத்தொகையினை (EMD) வரைவோலையாக (DD) ஆக Deputy Director of Animal Husbandry (CB&FD), Coimbatore அவர்களுக்கு செலுத்த வேண்டும்‌.
2. குறிப்பிட்ட காலத்திற்கு பின்‌ வருபவர்கள்‌ ஏலம்‌ கேட்க அனுமதிக்கப்படமாட்டார்கள்‌.
3. ஏலத்தில்‌ அதிக தொகை கோருபவருக்கு ஏலம்‌ முடிவு செய்யப்படும்‌.
4. அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம்‌ கோரப்படின்‌ ஏலம்‌ இரத்து
செய்யப்பட்டு மறுஏலம்‌ வேறு தேதிகளில்‌ நடத்தப்படும்‌.
5. ஏலம்‌ எடுத்தவர்‌ உடன்‌ பணத்தை செலுத்தி, பின்‌ பொருளை எடுத்துச்‌ செல்ல
வேண்டும்‌.
6. ஏலம்‌ எடுத்தவர்‌ தொகை செலுத்தாதபட்சத்தில்‌ முன்பணத்தொகை மீள வழங்கப்படாது.
7. ஏலம்‌ எடுத்தவர்‌ நீங்கலாக மற்றவர்களின்‌ முன்பிணைத்தொகை மீள வழங்கப்படும்‌.
8. இந்த ஏலத்தை இரத்து செய்வதற்கும்‌, ஏலத்தை நிறுத்தி வைப்பதற்கும்‌,
ஏலத்தை முடித்து வைப்பதற்கும்‌ கீழ்‌ குறிப்பிட்ட அலுவலருக்கு முழு அதிகாரம்‌
உண்டு.
9. ஏலம்‌ எடுப்பவர்‌ அரசு நிர்ணமித்துள்ள அடிப்படையில்‌ SGST, CGST தொகையினையும்‌ எடுப்பவர்களே செலுத்த வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி  தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்