மக்கள் வெளிச்சம் நாளிதழ்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் விழா

உடுமலை ஒன்றிய பகுதிகளில்  கொடியேறறு விழா 

 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
திருப்பூர் தெற்கு
மாவட்டம்  உடுமலை ஒன்றியத்திற்கு எலையமுத்தூர்,செல்வபுரம், கல்லாபுரம், பூளவாடி, கண்ணம நாயக்கனூர் ,தளி, தீபாலப்பட்டி, வல்லகுண்டபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில்  ஒன்றியச் செயலாளர் தம்பி மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது .
கட்சியின் கொடியினை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்றி வைத்தார் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஜல்லிபட்டி முருகன் , மாநில நிர்வாகிகள்  கிப்டன் டேவிட் பால், சத்தியமூர்த்தி,
உடுமலை ஒன்றிய பொருளாளர் 
சக்திவேல்,எல்லை முத்தூர் ராமலிங்கம் செல்வபுரம் மாரிமுத்து தீபாலப்பட்டி திருமூர்த்தி  குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி
கடத்தூர் புதூர் முகாம் முகாம் துணைச் செயலாளர் பிரபு கடத்தூர் குணசேகரன் மாதவராஜ் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்