மக்கள் வெளிச்சம் நாளிதழ்

டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு,கோவை  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் மாநகராட்சி ஆணையாளார் மு.பிரதாப்  துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அருணா மற்றும் பலர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்