மக்கள் வெளிச்சம் நாளிதழ்

சூலூரில் சேவை மருத்துவர் ராமராஜூக்கு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் பாராட்டு 


கோவை:-ஜூலை-04 மருத்துவர்கள் என்பவர்கள் நமக்கு உயிர் கொடுத்த கடவுளுக்கு அடுத்ததாக போற்றப்படக் கூடியவர்கள்
மருத்துவர்கள் அவர்களது பணி மனித உயிரை காப்பது அதற்கு நிகரான உலகில் வேறு எந்த சேவையும் கிடையாது பணியும் கிடையாது
சூலூரில்
அப்படி போற்றக்கூடிய
ஒரு மருத்துவர் இருக்கிறார் என்றால் அவர் ராமராஜ்   மருத்துவமனையின் மருத்துவரான இவர் மருத்துவ சேவையை மகத்தான சேவை என்று ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த விலையில்
மருத்துவம் மற்றும் மருந்து மாத்திரைகளை கொடுக்கிறார்
இவரால் சூலூர் சுற்றுவட்டார மக்கள்
மிகவும் பயனடைந்து வருகிறார்கள்
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் முடித்திருக்கும் தொழிலாளர் நல சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சூலூர் ஜெயக்குமார். மாவட்ட நிர்வாகிகளும் சார்பாகவும் சூலூர் கிளைச் செயலாளர் சூலூர் சக்திவேல். மற்றும் உறுப்பினர்கள் சார்பாகவும்  மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் ராமராஜ் . சந்தித்து வாழ்த்தும்  நன்றிகளையும் தெரிவித்தனர்.
                      நிருபர் சூலூர் சேகர் 

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்