மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
பீளமேடு பகுதி - 2 திமுக சார்பில்,
கோவை ஆவாரம்பாளையம் ரெட்ரோஸ் மைதானத்தில்,
முத்தமிழ் அறிஞர் செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்,
பீளமேடு பகுதி-2 செயலாளர் மா.நாகராஜ் தலைமையில்,
28ஆவது வட்ட கழக செயலாளர் ப.மோகன்ராஜ் வரவேற்புரையில்,
மாவட்ட துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், பீளமேடு பகுதி-2 நிர்வாகிகள் பா.மா.கிருஷ்ணமூர்த்தி,வ.விஜய், இரா.நாகராஜ், ப.சுஜாதா, ஆர்.சதீஷ்குமார், கேபிள் ராஜேந்திரன், கே.என்.ராஜேந்திரன், வட்ட கழக செயலாளர் ஜெபமாலை தாஸ்,மாமன்ற உறுப்பினர் அன்னக்கொடி, எத்திராஜ்,மு.ஈஸ்வரன் மூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு இயல்,இசை நாடக மன்ற தலைவர், கழக மாநில கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர்Ex.எம்எல்ஏ.,
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்Ex. எம்எல்ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன், ஜோ.நோயல்செல்வம். ச.குப்புசாமி, வெ.ந.உதயகுமார், ச.கார்த்திகேயன், ஆடிட்டர் சசிகுமார், சரஸ்வதி புஷ்பராஜ் மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் பி.நாச்சிமுத்து,மாநில தீர்மானக்குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மறை,மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர் LPF தமிழ்ச்செல்வன், பகுதி செயலாளர்கள் ப.பசுபதி,துரை.செந்தமிழ் செல்வன், அஞ்சுகம் பழனியப்பன்,கோவை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை,மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், மரியராஜ்,வார்டு செயலாளர்கள் சிவகுமாரன், ஆ.மாடசாமி ஆனந்தகுமார்,குமார், இளங்கோவன், கராத்தே வீரமணி,தாமோதரன், புகழேந்தி, நித்தியானந்தம், பொன்ராஜ், சிவக்குமார், நவீன் முருகன், சபரி தன்ராஜ்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ராஜா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சு.தனபால், மருதமலை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் மகேஷ்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் சிங்கை செளந்தர்,அதிரடி அல்தாப்,,மாவட்ட அணி அமைப்பாளர்கள் தனபால், சுரேஷ்குமார்,பாபு, அக்ரிபாலு,கோவை அபு, கனிமொழி, மேரிராணி, மு.ராம்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் லாரா பிரேம்தேவ், மணிகண்டன், அருண்குமார்,இப்னு மசூது,துரை பிரவீன்குமார், சிவபிரகாஷ், பாலமுரளி கிருஷ்ணன்,
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி,வழக்கறிஞர் சரவணன்,போனஸ் பாபு,லட்சுமணன், பிரின்ஸ், வசந்தகுமார், சதாசிவம், சரவணகுமார், வைரமணி, வசந்தகுமார்,சிங்கை கனகராஜ், எஸ்.பி.வேலுச்சாமி, நாராயணசாமி, செல்லப்பா,சகிரா, அகஸ்டியன்,ரவி,சம்பத்,கந்தசாமி, சுந்தர்ராஜ்,சரவணன், பாலசுந்தரம்,கே.எஸ்.கிருஷ்ணன், ரங்கநாதன், த.டைட்டஸ், ராதாகிருஷ்ணன், மாரிமுத்து,சுப்புராஜ், டேனியல், பழனிச்சாமி,குரு மாணிக்கம்,சக்திவேல்ராமமூர்த்தி, ரவிச்சந்திரன்,சுரேஷ்,மணி,சொக்கர்,பிந்து, சந்திரகலா,பிரகாஷ், பிரேம்குமார், அசோக்குமார்,கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். பீளமேடு பகுதி-2 மாவட்ட பிரதிநிதி கேபிள் சேகர் நன்றியுரை கூறினார்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment