மக்கள் வெளிச்சம் நாளிதழ்
அம்பேத்கர் மக்கள் இயக்கம் 15 ம் ஆண்டு துவக்க விழா
பொள்ளாச்சி:-ஜூலை-02 பொள்ளாச்சி வட்டம் தேவம்பாடிவலசு கிராமம் புதுக்காலனியில் 15 ம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது கிளைத்தலைவர் ஆனந்தன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிஅரசு கூட்டத்தை ஒருங்கிணைதார் கூட்டத்தில் வி.கே.தேவராஜ் வரவேற்க மாவட்டத் தலைவர் ஆவல் ம.காளிமுத்து இயக்க மணிக்கொடியை ஏற்றி வைத்தார் ஒன்றிய நிர்வாகிகள் வை.நாகராஜ். அண்ணாமலை. ராஜ்கண்ணு அருள்.செல்வராஜ். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாசிலாமணி. ராமச்சந்திரன்.கோவை மாநகர் ஆனந்தன். இளைஞரணி தம்பு. பூவை குமார்.தோழி செண்பகம், காளீஸ்வரி.மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஊர் பொது மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்
Comments
Post a Comment