மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறை பிர்லா பால்ஸ் அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையார் எஸ்டேட் அருகில் பிர்லா பால்ஸ் அருவியில் குறித்த இளைஞர் மாயம் இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாஜு மகன் சாஹர். வயது 21 வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணம் காதலியுடன் வந்த நபர் அருவியில் குளிக்கச் சென்ற இடத்தில் கால் தடுமாறி சூழலில் விழுந்து மாயமானார் உடனே வால்பாறை தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை இரு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாலை நேரத்தில் இறந்தவரின் சடலம் தேடப்படும் கிடைக்கவில்லை மற்றும் அதிகாலையில் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது இறந்தவரின் சடலம் கிடைக்காமல் இரண்டு நாட்களாக அலைமோதும் தீயணைப்பு துறை இதனால் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்ந்துள்ள சுற்றுலா பயணிகள்.
வால்பாறை ஐயப்பன்
Comments
Post a Comment