மக்கள் வெளிச்சம் நாளிதழ்

S.R.S. அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள்


 
சூலூரின் தாகம் தீர்த்தவர், ஏழைகளின் வள்ளல், சூலூரில் தொழிற்புரட்சி ஏற்படுத்தியவர்,சூலூரின் பன்முக வளர்ச்சியை உருவாக்கியவர், தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் சீர்திருத்த திருமணம் செய்தவர்,ஊர் வளர்ச்சிக்கு தனது சொந்த நிதியை அள்ளித்தந்தவர்.
தனது 48 வது வயதில் இன்றைய நாளில் மறைந்தார்.
ஊரை நினைத்து வாழ்ந்த மாமனிதரை இன்று ஊர் நினைத்து வாழ்கிறது.

                      சூலூர்.S.A. சேகர்
கோவை மாவட்ட சிறப்பு செய்தியாளர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்