மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பள்ளபாளையம் பேரூராட்சி பகுதியில் நடைபெறுகின்ற பணிகளை பார்வையிட கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார்பாடி பாரதிபுரம் பள்ளி கட்டிடம் வேலை பணிகளைப் பார்வையிட்ட போது பின்னும் ஆண்டாள் அவன்யூ பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டபோது உடன் பேரூராட்சி இணை இயக்குநர் துவாரகாநாத் சிங், பேரூராட்சி மன்ற தலைவர் பி எஸ் செல்வராஜ் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், உதவி அலுவலர் கிருஷ்ணன், கவுன்சிலர் செல்வராணி பேச்சிமுத்து முத்து, அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
Comments
Post a Comment