மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஸ்ரீ சைதன்யா பள்ளியின் சாதனை



கோவை:-மார்ச்-27 கோவை மாவட்டம் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி, மாணவர்கள் INTSO Olympiad தேர்வில் 263 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதில் முதல் இடத்தில் 2 மாணவர்களும், மூன்றாம் இடத்தில் 2 மாணவர்களும், ,நான்காவது இடத்தில் 1 மாணவரும், மேலும் 30 மாணவர்கள் ஆறுதல் பரிசும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பள்ளியின் உதவிப் பொது மேலாளர் (A.G.M), பிராந்திய பொறுப்பாளர் (R.I), பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
                    நிருபர் சூலூர் சேகர் 

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்