மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் ராகுல்காந்தி நடை பயணம் நினைவாக கொடிக்கம்பம், கல்வெட்டு




கோவை:-ஜன-31கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை என 3700 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு வந்த ராகுல் காந்தியின் இறுதி நாள் நடை பயணம்  ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெற்றது
ராகுல் காந்தியின் நடை பயணத்தை போற்றிடும் வகையில்
தமிழ்நாட்டிலே ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு கிராமத்திலும் கொடிக்கம்பம் அமைத்து நடை பயண
 கல்வெட்டை அமைக்க வேண்டும் என்ற நினைவோடு
 கோவை மாவட்டம் சூலூர் தாலுகா ராசிபாளையம் கரவழி மாதப்பூர்
தொட்டிபாளையம்
கருமத்தம்பட்டி நகராட்சி கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் கொடி கம்பம் அமைத்து கல்வெட்டு அமைக்கப்பட்டது

இந்த விழாவிற்கு மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர்
.வி கணேசமூர்த்தி . தலைமையில்
விழா நடைபெற்றது 
நடை பயண நினைவு கல்வெட்டை கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் திரு வி எம் சி மனோகரன் அவர்கள் திறந்து வைத்தார்கள்

மற்றும் விழாவில்
மாவட்ட துணைத் தலைவர்கள்
ஆர்பி முருகேசன், வெங்கடுபதி
கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் வி எம் சி சந்திரசேகரன்
மாவட்ட பொதுச் செயலாளர்கள் வி எம் ரங்கசாமி தீரன் கந்தசாமி
மாவட்ட பொதுச்செயலாளர் எஸ் எஸ் துரை மணி
வட்டார தலைவர்கள்
ராயல் மணிகண்டன் கராத்தே ராமசாமி பாலசுப்பிரமணியம்
சோமனூர் நகராட்சி கவுன்சிலர் நகர தலைவர் பாலசுப்பிரமணியம்
சூலூர் நகரத் தலைவர் . சூலூர் .கண்ணன் வாகராயம்பாளையம் நகரத் தலைவர் அசோக் குமார்
இருகூர் நகர தலைவர் கல்யாணி
நெசவாளர் அணி மாவட்ட தலைவர் விளம்பரம் ராமசாமி
ஓபிசி மாநில செயலாளர் பொன்மகள் கணேஷ்
ஓ பி சி மாவட்ட தலைவர் கேசவராம் அபிராமி சின்னச்சாமி ராமசாமி
கருமத்தம்பட்டி சின்னமணி என்கின்ற சுப்பிரமணியம் மேஸ்திரி 
செல்வம் மாதப்பூர் யோகம் எஸ் எம் எஸ் ஆறுமுகம் முருகேசன் மோப்பரிபாளையம் வேலுச்சாமி ஜெபாஸ்டின் மந்திரி சாமி மகேந்திரன் ஓ பி சி கனகசபாபதி சுந்தரம் குமரப்பன் ராமகிருஷ்ணன் வெள்ளியங்கிரி சுப்பராயன் புதூர் சண்முகசுந்தரம் முரளி ரமணி அட்டை வேலுச்சாமி அந்தோணி மருதாசலம் எஸ் கந்தசாமி பேச்சிமுத்து வடுகபாளையம் நெம்பர் பாலு தங்கவேல் வினோபா நகர் நாகராஜ் திருமூர்த்தி ஏ ஆர் மூர்த்தி சிவசாமிசுகுமார் தரணிதரன் கிதேஸ் பிரான்சி சேவியர் செந்தில் தாமஸ் குரூஸ்
போன்ற காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
விழாவில்
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
                    
                  நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்