மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் காங்கிரஸ் மனித உரிமை கமிட்டி சார்பில் குடியரசு தினவிழா
பொள்ளாச்சசி:-ஜன-27 கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறையின் சார்பாக இன்று காலை மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி வைத்து பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில் 500 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமைகள் தலைவர் டாக்டர் கராத்தே எஸ். பஞ்சலிங்கம் தலைமை தாங்கிட வரவேற்புரை மற்றும் நெகிழச்சியை துவக்கி வைத்தவர் மூத்த காங்கிரஸ் நிர்வாக மாநில பேச்சாளர் அன்சர் முன்னிலை பொள்ளாச்சி நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பொள்ளாச்சி வடக்கு வட்டார தலைவர் நாகார்ஜூன் குறிச்சி நகர தலைவர் ரங்கராஜ் வால்பாறை நகர தலைவர் முனீஸ்வரன் மாவட்ட துணை தலைவர் ரவி சேகர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் மாவட்ட செயலாளர் வெண்ணிலா ரவி பொள்ளாச்சி வடக்கு வட்டார செயலாளர் பழனிச்சாமி செல்வராஜ் துணை செயலாளர் அருண் பிராங்க்ளின் தனுஷ் சூர்யா ஜெயசூர்யா பாண்டியன் நேதாஜி நவீன் பாலா பிரவீன் ஷாம் மாநில இளைஞரணி செயலாளர் செல்வி மரகதம் தங்கவேல் பொள்ளாச்சி வடக்கு வட்டார தலைவர் நாகார்ஜுன் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மனித உரிமை துறை நன்றியுரை வழங்கினார்
Comments
Post a Comment