மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பஞ்சகாவ்யா இயற்கை பூச்சி விரட்டிசெயல் 

கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு வேளாண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு



திருப்பத்தூர்:-ஜன-06 திருப்பத்தூர் மாவட்டம் சந்திராபுரம் கிராமத்தில் ஆம்பூர் பாலாறு வேளாண்மை கல்லூரியில் படிக்கும் ர.காவியா என்ற மாணவி பஞ்சகாவ்யா இயற்கை பூச்சி விரட்டி தெளிக்கும் முறை, விதை நாற்று நேர்த்தி மற்றும் எப்படி உற்பத்தி செய்வது என்பதை விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மக்களுக்கு எடுத்துத்துரைத்தனர் .
பின்பு பஞ்சகாவ்யா மூலம் மண்வளம் மற்றும் செடியின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதையும்.நோய் மற்றும் பூச்சி தாக்கம் குறையும் என்பதையும் விளக்கமாக கூறினார்கள். 
இதன் மூலம் இராசயன உரத்தில் இருந்து மண் வளத்தை பாதுகாக்கலாம் 
இதனை சரியான முறையில் செயல்முறைப்படுத்தினால் விவசாய மக்களுக்கு இது மாபெரும் உறுதுணையாக நின்று இந்த பாதுகாக்கும் முறை இருக்கும் என மாணவிகள் தெரிவித்தனர்.இந்த செயல்முறை விளக்கத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குழு மாணவிகள் 
அ.ர.கார்த்திகா 
ப. கார்த்திகா,ர.காவியா
ர.காவியா,சு.கீர்த்தனா
ம.லலிதா
கே.லக்ஷ்மி தீபிகா
அ.லயீக்கா  ஃபர்ஹீன்
 சா.மணிஷா
சே.மோனிகா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்