மக்கள் வெளிச்சம் நாளிதழ்

நியூசிலாந்தில் பதக்கங்களை அள்ளிய கோவை வீரர்



கோவை;-டிச-17 நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் கிளாசிக் பவர்லிப்டிங் போட்டியில் கோவை மாவட்டம் பள்ளபாளையம் தேகப்பயிற்சி சாலை வீரர் D.சேகர் இந்தியிவின் சார்பில் கலந்து கொண்டார். போட்டியில் 1 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கும் கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்தியா திரும்பிய கோவை வீரர் சேகருக்கு ஸ்ரீமாரியம்மன் கோவில் தேகப்பயிற்சி சாலை. ஸ்ரீதங்கமார் கோவில் கமிட்டியார், அமரர். அ.நஞ்சப்பதேவர் அறக்கட்டளை, அனைத்து விளையாட்டு கழகங்கள் மற்றும் பள்ளபாளையம் ஊர் பொதுமக்கள் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் என  உற்சாக வரவேற்பளித்தனர்.
                     நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்