மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி பள்ளி மாணவி சாதனை

பொள்ளாச்சி;-டிச-16 பொள்ளாச்சி ஆரோக்கியமாதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்கும் 8 வயது மாணவி பிரவிஷா விஷ்ணுசங்கர் என்ற மாணவி ஒரு நிமிடத்தில் 40 முறை கரணம் அடித்து உள்ளார் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மாணவியின் திறமையை இந்திய சாததனையாக அங்கீகரித்து சான்றிதழ், பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்