மக்கள் வெளிச்சம் நாளிதழ்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு பட்டணம் ஊராட்சியில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கோவை;-டிச-14 திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு பட்டணம் ஊராட்சி மன்றத் தலைவர் .S.கோமதி செல்வக்குமார் தலைமையில் இலக்கிய அணி அமைப்பாளர்.P.V.செல்வக்குமார் ஐஸ்வர்யா நகர் அவைத்தலைவர் .மு.ராமநாதன் பட்டணம் ஊராட்சி செயலாளார் தம்பி ராஜேந்திரன். கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் வார்டு செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment