மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் உதயாநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவேற்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயாநிதி ஸ்டாலின்
45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் தென்றல் ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்ததானம் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில்
மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அமுத பாரதி
மு க முத்து
கோவை தெற்குமாவட்ட அவை தலைவர் சுப்பிரமணியம் கோவை தெற்கு மாவட்ட பொருளாளர் பிரகாஷ் இளைஞர் அணி திருமலை ராஜா, பைக் பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
நிருபர் Mist ராஜா
Comments
Post a Comment