மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில்  உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் விழா 



கோவை;-நவ-25 கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் கழக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாளை முன்னிட்டு
கரிச்சிபாளையம்  அனுகிரஹா ஆதரவற்றோர் இல்லத்தில்  உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மளிகை - காய்கறிகள் வழங்கும் நிகழ்வானது
கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் .தளபதி முருகேசன்  திருக்கரங்களால்
சூலூர் வடக்கு ஒன்றிய  செயலாளர் .A.V.அன்பரசு தலைமையில்
மோப்பிரிபாளையம் பேரூர் கழக செயலாளர் .சசிகுமார்  முன்னிலையில்
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பா.ரமேஷ்  ஏற்பாட்டில்  கழக மூத்த முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
                    நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்