மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கல்வெட்டு 




கோவை;-நவ-28 திமுக கழக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின்  45வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற, கொடியேற்று விழா, கல்வெட்டு திறப்புவிழா, கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு என சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் சூலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர். த.மன்னவன்  கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், நகரச்செயலாளர் விஸ்வநாதன், பசுபதி, ராஜகோபால், சூலூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் வடிவேல். பேரூராட்சி மன்ற ௨றுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மற்றும் பொதுமக்களும்  கழக மகளிரணி  ௨ள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்று சிறப்பித்தார்கள்.
                   நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்