மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்டத்தில் பருவமழை பாதிப்புகளை தெரிவிக்க தொலைபேசி எண்கள்
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கோவை;-நவ-04 கோவை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மழையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் விபரம் பின்வருமாறு.
வ.எண் அலுவலகத்தின் பெயர் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள்
1. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்; கோவை. 0422-1077 (Toll free)
0422-2301114
2. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம், 0422 - 2302323
8190000200 (Whatsapp)
3. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 0422 - 2243133
4. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 0422 - 2252482
5. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 0422 - 2577056, 2572696
6. கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 0422 - 2551700
7. கோவை மாநகராட்சி மையம் மண்டலம் 0422 - 2215618
8. நகராட்சி அலுவலகம், வால்பாறை 04253 - 222394
9. நகராட்சி அலுவலகம், பொள்ளாச்சி. 04259 - 220999
10. நகராட்சி அலுவலகம், மேட்டுப்பாளையம் 04254 - 222151
11. நகராட்சி அலுவலகம்,மதுக்கரை 0422-2511815
12. நகராட்சி அலுவலகம்,கூடலூர் 0422-2692402
13. நகராட்சி அலுவலகம்,கருமத்தம்பட்டி 0421-2333070
14. நகராட்சி அலுவலகம்,காரமடை 04254-272315
15. வட்டாட்சியர் அலுவலகம், மேட்டுப்பாளையம் 04254 - 222153
16. வட்டாட்சியர் அலுவலகம், அன்னூர், 04254 - 299908
17. வட்டாட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் வடக்கு 0422 - 2247831
18. வட்டாட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர் தெற்கு. 0422 - 2214225
19. வட்டாட்சியர் அலுவலகம், சூலூர், 0422 - 2681000
20. வட்டாட்சியர் அலுவலகம், பேரூர். 0422 - 2606030
21. வட்டாட்சியர் அலுவலகம், மதுக்கரை 0422 - 2622338
22. வட்டாட்சியர் அலுவலகம், கிணத்துக்கடவு 04259 - 241000
23. வட்டாட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி, 04259 - 226625
24. வட்டாட்சியர் அலுவலகம், ஆனைமலை, 04253 - 296100
25. வட்டாட்சியர் அலுவலகம், வால்பாறை 04253 - 222305
பொதுமக்கள், வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், அது தொடர்பான புகைப்படங்களை 8190000200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்;) என்ற வாட்ஸ்அப் ( WhatsApp) மூலம் அனுப்பலாம் எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது
Comments
Post a Comment