மக்கள் வெளிச்சம் நாளிதழ்
திராவிடர் கழகம், அரண் சட்ட மையம் சார்பில் உணவருந்தும் விழா
பொள்ளாச்சி;-அக்-25 திராவிடர் கழகம் மற்றும் அரண் சட்ட மையம் சார்பில் சூரிய கிரகணம் அன்று உணவருந்தக் கூடாது என்பது மூட நம்பிக்கை என்பதை பொள்ளாச்சி கோவை ரோடு தாலூகா அலுவலகம் முன்பு உணவருந்தினர். நிகழ்ச்சி திமுக ஆதிதிராவிடர் நலகுழு உறுப்பினரும் தலைமை கழக பேச்சாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது. மக்கள் விடுதலை முண்ணனி நிறுவனர் மாரிமுத்து, வழக்கறிஞர் சுப்பிரமணியம், அம்பேத்கார் மக்கள் இயக்கம் மணிஅரசு, தம்பு, உட்பட திராவிடர் கழகத்தினர். மக்கள் விடுதலை முண்ணனியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment