மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தேவர் ஜெயந்தி குறித்து ஆலோசனை கூட்டம்
திருப்பூர்;-செப்-20 திருப்பூர் கிழக்கு மாவட்டம் பசும்பொன் தேசிய கழகம் சார்பில் (அக்டோபர் 30) தேவர் ஜெயந்தி குறித்து மாவட்ட கழக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தேவர் . மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது இதில் வருகின்ற தேவர் ஜெயந்தி அன்று மரக்கன்று நடுதல். பொது மக்களுக்கு சேவை செய்தல். அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது உடன் பொருளாளர் ஆறுமுகம் தேவர். ஒருங்கிணைப்பாளர் மணக்கரை சேது தேவர்.
மற்றும் பசும்பொன் தேசியக் கழக திருப்பூர் கிழக்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
பத்திரிக்கையாளர் ஜீவா
Comments
Post a Comment