மக்கள் வெளிச்சம் நாளிதழ்





கோவை;-ஆக-24 கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 1.07,410 பயனாளிகளுக்கு ரூ 589.24 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மின்சாரம்,மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வை துறை   அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன், அந்தியூர் செல்வராஜ், கு.சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் இ.ஆர்.ஈஸ்வரன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ஆர்.வெற்றிச்செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
                      

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்