மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அவசர உதவிக்கு தொடர்பு எண்கள்
கோவை;-ஜூலை-07 கோவை மாவட்டத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை மழையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் விபரம் பின்வருமாறு.
(1)மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோவை. தொலைபேசி எண் 0422-1077(Toll Free), 0422-230114.
(2) கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம். தொலைபேசி எண். 0422-2302323, 8190000200 ( Whatsapp)
(3). கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம். தொலைபேசி எண். 0422-2243133
(4) கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம். தொலைபேசி எண்.0422- 2252482.
(5). கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் தொலைபேசி எண். 0422-2577056, 2572696
(6). கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் தொலைபேசி எண்.
0422-2551700
(7). கோவை மாநகராட்சி மைய மண்டலம் தொலைபேசி எண்.
0422-2215618
(8). நகராட்சி அலுவலகம், வால்பாறை தொலைபேசி எண்
04253-222394
(9). நகராட்சி அலுவலகம், பொள்ளாச்சி தொலைபேசி எண்
04259- 220999
(10). நகராட்சி அலுவலகம் மேட்டுப்பாளையம்
தொலைபேசி எண்
04254-222151.
(11). நகராட்சி அலுவலகம், மதுக்கரை
தொலைபேசி எண்
0422-2511815
(12). நகராட்சி அலுவலகம், கூடலூர்
தொலைபேசி எண்
0422-2692402
(13). நகராட்சி அலுவலகம், கருமத்தம்பட்டி
தொலைபேசி எண்
0421-2333070
(14). நகராட்சி அலுவலகம், காரமடை
தொலைபேசி எண்
04254-272315
(15). வட்டாட்சியர் அலுவலகம், மேட்டுப்பாளையம்.
தொலைபேசி எண்
04254-222153
(16). வட்டாட்சியர் அலுவலகம், அன்னூர்
தொலைபேசி எண்
04254-299908.
(17). வட்டாட்சியர் அலுவலகம், கோவை வடக்கு. தொலைபேசி எண். 0422-2247831
(18). வட்டாட்சியர் அலுவலகம், கோவை தெற்கு. தொலைபேசி எண். 0422-2214225.
(19). வட்டாட்சியர் அலுவலகம், சூலூர்
தொலைபேசி எண்.
0422-2681000
(20). வட்டாட்சியர் அலுவலகம், பேரூர்.
தொலைபேசி எண்.
0422-2606030.
(21). வட்டாட்சியர் அலுவலகம், மதுக்கரை.
தொலைபேசி எண்.
0422-2622338.
(22). வட்டாட்சியர் அலுவலகம், கிணத்துக்கடவு.
தொலைபேசி எண்.
04259-241000
(23). வட்டாட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி.
தொலைபேசி எண்.
04259-226625
(24). வட்டாட்சியர் அலுவலகம், ஆனைமலை.
தொலைபேசி எண்.
04253-296100
(25). வட்டாட்சியர் அலுவலகம், வால்பாறை.
தொலைபேசி எண்.
04253-222305.
பொதுமக்கள், தென்மேற்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் தென்மேற்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், அது தொடர்பான புகைப்படங்களை 8190000200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) வாட்ஸ் அப் ( Whatsapp) மூலம் அனுப்பலாம் என் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment