மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை முதல்வர் வருகையையொட்டி மாவட்ட திமுக சார்பில் கால்கோள் நிகழ்ச்சி  



கோவை;-ஜூலை-06 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 15-6-2022 அன்று,
கோவை - பொள்ளாச்சி சாலை, ஆச்சிப்பட்டியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதையொட்டி தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வழிகாட்டுதலின் படி
அமைக்கப்படும் விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளுக்கான கால்கோள் நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்நிகழ்வில்,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ.கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜ், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை எஸ். சேனாதிபதி,
மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர்.மகேந்திரன்,மாநில நெசவாளரணி துணை அமைப்பாளர் நாகராஜன்,தலைமை செயற்குழு உறுப்பினர் மு. க. முத்து,பொதுக்குழு உறுப்பினர்கள் அமுதபாரதி, மாணிக்கவேல்,ஒன்றியச் செயலாளர்கள் அய்யம்பாளையம் ராசு, கன்னிமுத்து, சக்திவேல், பொள்ளாச்சி நகராட்சி சேர்மன் சியாமளா, வி. பி. சந்திரசேகர் ex.எம்எல்ஏ.மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வேலுமணி,பாலகிருஷ்ணன்,தனபாலகிருஷ்ணன்,மகேஸ்வரி நடராஜ்,தர்மராஜ்,
மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் பொறுப்பாளர் பிரபாகரன், பொறியாளர் ராம் மோகன், கோ. சி. மணிகண்டன்,
நகர்மன்ற உறுப்பினர்கள் பாத்திமா அக்பர்,பெருமாள், விஜயகாயத்ரி,இந்திரா கிரி,தங்கவேலு, ஸ்வீட் நாகராஜ்,டேஸ்டி பாலு,செந்தில்,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வளர்மதி கார்த்திகேயன்,
நகர துணைச்செயலாளர் நா. கார்த்திகேயன்,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீத கிருஷ்ணன்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் செந்தில் குமார், ஜெயகுமார்,
உட்பட வட்டக்கழகச் செயலாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள்,
ஒன்றியக்கழக, நகரக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
                  நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்