மக்கள் வெளிச்சம் நாளிதழ்



முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் கருணாநிதியின் மக்கள் நலப்பணிகள் குறித்த புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்அண்ணா, மற்றும் பலர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்