மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை கணியூரில் கலைஞரின் பிறந்தநாள் விழா 



 கோவை கிழக்கு மாவட்டம் சூலூர் கிழக்கு  ஒன்றியம், இந்திராநகர் கணியூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞரின்  99வது பிறந்தநாளை முன்னிட்டு கழக ஆட்சியின்  ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் மாண்புமிகு மாவட்ட பொறுப்பு அமைச்சர்  V.செந்தில்பாலாஜி 
கோவை  கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  மருதமலை சேனாதிபதி  அறிவுறுத்தலின் பேரில் ஒன்றிய பொறுப்பாளர் . கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர்  நித்யா                    க. மனோகரன் அவர்களது தலைமையில்  நடைபெற்றது. கழக பேச்சாளர்   திப்பம்பட்டி ஆறுச்சாமி  சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அரசூர் பூபதி  கணியூர் ஊராட்சி மன்ற தலைவர்  வேலுச்சாமி, துணைத் தலைவர்  ராஜு   ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் கோபால்சாமி, A.V.முத்துலிங்கம் கணேசன், குழந்தைசாமி  ,ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் சுரேந்தர்மோகன், செல்வராஜ்,மனோகர், அருண், இளையராஜா.  மற்றும் வாகை கணேசன் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்,ரபீக்  ஊராட்சி கழக நிர்வாகிகள்,  சார்பு அணி நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும்   பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
                    நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்